வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களை பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2024 மேலும் பலவடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு மற்றும் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2024வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு மற்றும் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளார்.
மேலும் பலகாஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2024காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.[PDF 34 KB]
மேலும் பலவடகிழக்கு பருவமழை 2024 – மண்டலக் குழுக்களின் குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள்
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2024வடகிழக்கு பருவமழை 2024 – மண்டலக் குழுக்களின் குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் [PDF 89 KB]
மேலும் பலகாஞ்சிபுரம் மாவட்டம் வடகிழக்கு பருவமழை – 2024
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2024காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சிதுறை, நெடுஞ்சாலை, மின்சாரம் உள்ளிட்ட 11 துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவினர் பருவமழைகாலங்களில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கியிருந்து மீட்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. [PDF 58 KB]
மேலும் பலமழைநீர் வடிகால் கால்வாய் பணிகளையும் மற்றும் பாலம் கட்டும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2024மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளையும் மற்றும் பாலம் கட்டும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.[PDF 39 KB]
மேலும் பலவாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07/10/2024
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2024வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07/10/2024 [ PDF-34 KB ]
மேலும் பலஓய்வூதியர் குறைதீர்வு கூட்டம் – 04/10/2024
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2024ஓய்வூதியர் குறைதீர்வு கூட்டம் – 04/10/2024
மேலும் பலஉள்ளாவூர் கிராமத்தில் அணைக்கட்டினை திறந்து வைத்தல்
வெளியிடப்பட்ட நாள்: 05/10/2024உள்ளாவூர் கிராமத்தில் அணைக்கட்டினை திறந்து வைத்தல் [ PDF-38 KB ]
மேலும் பலகாஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 04/10/2024காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். [ PDF-38 KB ]
மேலும் பல