உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் முகாம் நடவடிக்கைகள் விவரம்
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2024உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் முகாம் நடவடிக்கைகள் விவரம் [ PDF-38 KB ]
மேலும் பலகாஞ்சிபுரம் குமரகோட்டம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற இலவச திருமணத்தில் மணமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ரூ.60,000/- மதிப்பிலான திருமண சீர்வரிசை பொருட்களை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2024காஞ்சிபுரம் குமரகோட்டம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற இலவச திருமணத்தில் மணமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ரூ.60,000/- மதிப்பிலான திருமண சீர்வரிசை பொருட்களை வழங்கினார்கள். [ PDF-38 KB ]
மேலும் பலஇளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2024இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம். [ PDF-58 KB ]
மேலும் பலமிஷன் சக்தி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2024மிஷன் சக்தி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
மேலும் பலகுன்றத்தூர் ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஏரியினை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மாவட்ட ஆட்சி தலைவர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2024குன்றத்தூர் ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஏரியினை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மாவட்ட ஆட்சி தலைவர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் பலவடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களை பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2024 மேலும் பலவடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு மற்றும் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2024வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு மற்றும் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளார்.
மேலும் பலகாஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2024காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.[PDF 34 KB]
மேலும் பலவடகிழக்கு பருவமழை 2024 – மண்டலக் குழுக்களின் குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள்
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2024வடகிழக்கு பருவமழை 2024 – மண்டலக் குழுக்களின் குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் [PDF 89 KB]
மேலும் பலகாஞ்சிபுரம் மாவட்டம் வடகிழக்கு பருவமழை – 2024
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2024காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சிதுறை, நெடுஞ்சாலை, மின்சாரம் உள்ளிட்ட 11 துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவினர் பருவமழைகாலங்களில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கியிருந்து மீட்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. [PDF 58 KB]
மேலும் பல