மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
காஞ்சிபுரம் மாவட்டநலவாழ்வுசங்கம்மூலமாகதேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை காரப்பேட்டை மற்றும் அரசு சித்தா தலைமை மருத்துவமனையின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை ஆண் உதவியாளர்
காஞ்சிபுரம்மாவட்டம், மாவட்டநலவாழ்வுசங்கம்மூலமாக தேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை காரப்பேட்டை மற்றும் அரசு சித்தா தலைமை மருத்துவமனையின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை ஆண்  உதவியாளர் (Yoga and Naturopathy Therapeutic Assistant) மற்றும்நிரல் மேலாளர் (District Programme Manager) ஆகிய காலிப்பணியிடத்தினைதற்காலிகமாகஒப்பந்தஅடிப்படையில்மாவட்டநலச்சங்கம், காஞ்சிபுரத்தில்பணிபுரியவிண்ணப்பப்படிவம்வரவேற்கப்படுகின்றன.
31/08/2026 11/09/2026 பார்க்க (860 KB) Application (146 KB)
ஆவணகம்