அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழு ( State Advisory Board) புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்டுகிறது | புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்டுகிறது
|
16/11/2026 | 23/11/2026 | பார்க்க (519 KB) |
| காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் பாலின நிபுனர்- 1 பணியிடம் மற்றும் நிதி கல்வியறிவு வல்லுநர் – 1 பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் பாலின நிபுனர்- 1 பணியிடம் மற்றும் நிதி கல்வியறிவு வல்லுநர் – 1 பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
16/11/2026 | 25/11/2026 | பார்க்க (1 MB) |
| காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் வழக்கு பணியாளர் 3 பணியிடங்கள் (case worker ) மற்றும் காவலர் 1 பணியிடம் (security ) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் வழக்கு பணியாளர் 3 பணியிடங்கள் (case worker ) மற்றும் காவலர் 1 பணியிடம் (security ) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
16/11/2026 | 25/11/2026 | பார்க்க (387 KB) |
| காஞ்சிபுரம், மாவட்டகுழந்தைகள்பாதுகாப்புஅலகு – POCSO சட்டம், 2012 ன்கீழானஆதரவுநபர்கள் -20 பணியிடஅறிவிப்பு | காஞ்சிபுரம் மாவட்டகுழந்தைகள்பாதுகாப்புஅலகில்பாலியல்குற்றங்களில்பாதிக்கப்படும்குழந்தைகளுக்குஉதவிடபாலியல்குற்றங்களில்இருந்துகுழந்தைகளைபாதுகாக்கும்சட்டம், 2012 ன்படியானஆதரவுநபர் (Support Person) 20 பணியிடங்களுக்குத் மதிப்பூதிய அடிப்படையில் (Honorarium Pay) முற்றிலும் தற்காலிகமாகப் பணிபுரிய, காஞ்சிபுரம் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
11/11/2026 | 26/11/2026 | பார்க்க (52 KB) APPLICATION (596 KB) |