ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் அடிப்படையில் Early Intervention cum Special Educator cum Social Worker, Audiologist & Speech Therapist, Audiometrician and Special Educator of Behavioral Therapy ஆகிய பணியிடங்கள | காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் அடிப்படையில் Early Intervention cum Special Educator cum Social Worker, Audiologist & Speech Therapist, Audiometrician and Special Educator of Behavioral Therapy ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம், காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப்பப்படிவம் வரவேற்கப்படுகின்றன. |
25/09/2025 | 10/10/2025 | பார்க்க (278 KB) notification (834 KB) |
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட காசநோய் மையப்பிரிவில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை District DRTB/HIV-TB Coordinator, District Programme Coordinator, | காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட காசநோய் மையப்பிரிவில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை District DRTB/HIV-TB Coordinator, District Programme Coordinator, Senior Treatment Supervisor (STS), Senior Treatment Laboratory Supervisor (STLS) Data Entry Operator (DEO) TB Health Visitor (TB HV), DRTB Counselor and DRTB Centre Statistical Assistant cum DEO ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம், காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப்பப்படிவம் வரவேற்கப்படுகின்றன. |
24/09/2025 | 09/10/2025 | பார்க்க (278 KB) அறிவிப்புகள் (709 KB) |
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் Vaccine Cold Chain Manager மற்றும் பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant) பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம், காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப் | காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் Vaccine Cold Chain Manager மற்றும் பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant) பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம், காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப்பப்படிவம் வரவேற்கப்படுகின்றன. |
23/09/2025 | 09/10/2025 | பார்க்க (273 KB) VCCM and Dental Assistant (814 KB) |
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் தேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் ஓப்பளிக்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையில் மருத்துவ ஆலோசகர்-02 பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவ | காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் தேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் ஓப்பளிக்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையில் மருத்துவ ஆலோசகர்-02 பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம், காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப்பப்படிவம் வரவேற்கப்படுகின்றன. |
23/09/2025 | 09/10/2025 | பார்க்க (273 KB) அறிவிப்புகள் (519 KB) |