தாட்கோ திட்டங்கள்
Filter Scheme category wise
தாட்கோ-காஞ்சிபுரம்-திட்டம் ( ST )
காஞ்சிபுரம் மாவட்டம் அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் (ஊரக / நகர்புற ஏழைகளுக்கு உதவிட) துறையின் பெயர் தாட்கோ (தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்) மாவட்ட தலைமை அலுவலர் பெயர் மற்றும் கைப்பேசி எண். திருமதி.ச.மணிமேகலை, எம்.காம், மாவட்ட மேலாளர் 9445029462 வ. எண். திட்டத்தின் பெயர் தகுதி கடன் / மான்யம் / உதவிகள் குறிப்பு 1 2 3 4 5 1 நிலம் மேம்பாட்டு திட்டம் விண்ணப்பதாரர் ஒரு பழங்குடியினராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 -65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். திறந்தவெளி கிணறு தோண்டுதல், ஆழ்துளை அமைத்தல்…
தாட்கோ-காஞ்சிபுரம்-திட்டம் ( SC )
காஞ்சிபுரம் மாவட்டம் அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் (ஊரக / நகர்புற ஏழைகளுக்கு உதவிட) துறையின் பெயர்: தாட்கோ (தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்) மாவட்ட தலைமை அலுவலர் பெயர் மற்றும் கைப்பேசி எண். திருமதி.ச.மணிமேகலை, எம்.காம், மாவட்ட மேலாளர் 9445029462 வ. எண். திட்டத்தின் பெயர் தகுதி கடன் / மான்யம் / உதவிகள் குறிப்பு 1 2 3 4 5 1 நிலம் வாங்கும் திட்டம் விண்ணப்பதாரர் ஒரு ஆதிதிராவிட பெண்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 -65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப…