மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
img1

செம்பரப்பக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றுப்படுவதை மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டனர்

வெளியிடப்பட்ட நாள்: 14/12/2024

செம்பரப்பக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றுப்படுவதை மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டனர்.

மேலும் பல
உருவம்3

குன்றத்தூர் வட்டம், எறையூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 178 பயனாளிகளுக்கு ரூ. 1.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2024

குன்றத்தூர் வட்டம், எறையூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 178 பயனாளிகளுக்கு ரூ. 1.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.[PDF 57KB]

மேலும் பல
IMG1

காந்தி நகர் நியாய விலைக்கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2024

காந்தி நகர் நியாய விலைக்கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்

மேலும் பல
img5

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2024

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் [PDF 42 KB]  

மேலும் பல
img1

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (Disha) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள்,மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2024

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (Disha) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள்,மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 34 KB]

மேலும் பல
img4

உலக எய்ட்ஸ் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 06/12/2024

உலக எய்ட்ஸ் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். [PDF 34 KB]

மேலும் பல
உருவம்2

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்களிடம் உதவி உபகரணங்களை பெற்ற மாற்றுத்திறனாளிகள் “நிறைந்தது மனம்” திட்டத்தின்கீழ் தனது நன்றிகளை தெரிவித்தனர்.

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2024

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்களிடம் உதவி உபகரணங்களை பெற்ற மாற்றுத்திறனாளிகள் “நிறைந்தது மனம்” திட்டத்தின்கீழ் தனது நன்றிகளை தெரிவித்தனர். [ PDF 46 KB ]

மேலும் பல
1

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 02/12/2024

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2024

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 02/12/2024 [ PDF-38 KB ]      

மேலும் பல
1

வெள்ளப் பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2024

வெள்ளப் பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்  

மேலும் பல
1

காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்புட்குழி அரசு மேல்நிலைப்பள்ளியிலுள்ள ஸ்மார்ட் வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2024

காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்புட்குழி அரசு மேல்நிலைப்பள்ளியிலுள்ள ஸ்மார்ட் வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள் [ PDF-36 KB ]      

மேலும் பல