மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
IMG2

தேர்தல் செலவின பார்வையாளர் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2024

தேர்தல் செலவின பார்வையாளர் கூட்டம் [PDF33KB]

மேலும் பல
c2

வாக்கு எண்ணும் மையத்தினை காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2021

வாக்கு எண்ணும் மையத்தினை காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்

மேலும் பல
m1

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மருத்துவ ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்களுக்கான Bio-Medical Waste பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2021

மாவட்ட ஆட்சியர்  அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மருத்துவ ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்களுக்கான Bio-Medical Waste பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது

மேலும் பல
saint1

ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் கோபைன் கண்ணாடி தொழிற்சாலை மற்றும் சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்ட மாபெரும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2021

ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் கோபைன் கண்ணாடி தொழிற்சாலை மற்றும் சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்ட மாபெரும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்  [PDF 40 KB]

மேலும் பல
ballot

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 25/03/2021

ccc1

கொரோனா பராமரிப்பு மையம் மற்றும் பதற்றமான வாக்குசாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 25/03/2021

கொரோனா பராமரிப்பு மையம் மற்றும் பதற்றமான வாக்குசாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் [PDF 41 KB]

மேலும் பல
e1

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வாக்குச் சாவடிகளில் பணிபுரியவுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2021

மாவட்ட ஆட்சியர்  அலுவலகக் கூட்டரங்கில் வாக்குச் சாவடிகளில் பணிபுரியவுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

மேலும் பல
o1

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து, எவ்வாறு பின்பற்றுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2021

g2

வாக்குச் சாவடிகளில் பணிபுரியக்கூடிய வாக்குச்ச்சாவடி அலுவலர்கள் பயன்படுத்தக்கூடிய கொரோனா தடுப்பு உபகரணங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

r1

வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட ஒதுக்கீட்டினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கணினி மூலம் துவக்கி வைத்தார்