மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் காஞ்சிபுரம் கைத்தறி நெசவாளர்களால் காஞ்சிபுரம் தூய பட்டினால் கையால் நெசவு செய்யப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பட்டுத்துணியை அறிமுகப்படுத்தி தேர்தல் விழிப்புர்ணர்வு ஏற்படுத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2021மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் காஞ்சிபுரம் கைத்தறி நெசவாளர்களால் காஞ்சிபுரம் தூய பட்டினால் கையால் நெசவு செய்யப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பட்டுத்துணியை அறிமுகப்படுத்தி தேர்தல் விழிப்புர்ணர்வு ஏற்படுத்தினார் [PDF 41 KB]
மேலும் பலஏனாத்தூர் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2021ஏனாத்தூர் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் [PDF 40 KB]
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தேர்தல் பொது பார்வையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2021மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தேர்தல் பொது பார்வையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
மேலும் பலகீழ்கதிர்பூரில் உள்ள தனியார் எரிவாயு சிலிண்டர் குடோன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி நிறுவனத்தில் தேர்தல் விழிப்புணர்வு வில்லைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2021கீழ்கதிர்பூரில் உள்ள தனியார் எரிவாயு சிலிண்டர் குடோன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி நிறுவனத்தில் தேர்தல் விழிப்புணர்வு வில்லைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் [PDF 47 KB]
மேலும் பலஆதவாக்கம் கிராமத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட பணியாளர்களுடனும் மற்றும் கிராம மக்களுடனும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2021ஆதவாக்கம் கிராமத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட பணியாளர்களுடனும் மற்றும் கிராம மக்களுடனும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார் [PDF 41 KB]
மேலும் பலகொரோனா பரவலை தடுக்க மார்க்கெட் பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடை, பல்பொருள் அங்காடி, மளிகைக் கடை போன்ற பல்வேறு கடைகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2021கொரோனா பரவலை தடுக்க மார்க்கெட் பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடை, பல்பொருள் அங்காடி, மளிகைக் கடை போன்ற பல்வேறு கடைகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு செய்தார் [PDF 42 KB]
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2021மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்
மேலும் பலதேர்தல் செலவின பார்வையாளர்கள் தலைமையில் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2021தேர்தல் செலவின பார்வையாளர்கள் தலைமையில் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது [PDF 44 KB]
மேலும் பலமாபெரும் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் – 2021 பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 13/03/2021மாபெரும் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் – 2021 பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார் [PDF 40 KB]
மேலும் பலமண்டல அலுவலர் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2021மண்டல அலுவலர் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
மேலும் பல